Ramnadinfo

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

அதியமான் பீச்சில் படப்பிடிப்பு

E-mail Print PDF

அதியமான் பீச்சில் கிரிக்கெட் வீரர்கள் நடித்த டி.வி.தொடர்: கிரிக்கெட் விளையாடுவது போல் காட்சிகள் படமாக்கப்பட்டது!

 Adhiyaman Beach

பனைக்குளம்,  ஜூலை. 14-
 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் கடற்கரை பகுதியில் இந்தி தனியார் சேனல் தயாரித்து வரும் Òமகா யாத்ராÓ தொடரின் படப்பிடிப்பு கடந்த 8-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
 
உச்சிப்புளி அருகே அதியமான் பீச்சில் நேற்று நடந்த படப்பிடிப்பில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன்சிங், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்தனர். இருவரும் பீச்சில் நடந்து செல்வது, கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
தகவல் அறிந்ததும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர். அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர்.
 
கிரிக்கெட் வீரர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த நிலையில் அவர்கள் ஊர் திரும்புவதாகவும், படப்பிடிப்பு தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தி¢ல் நடைபெறும் என்று படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்

 

 

Who's Online

We have 12 guests online

Search